Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'கருடன்' திரைப்படம் இம்மாதம் வெளியீடு

    ‘கருடன்’ திரைப்படம் இம்மாதம் வெளியீடு

    சசிகுமார், சூரி இணைந்து நடிக்கும் ‘கருடன்’ திரைப்படம், இம்மாதம் (மே) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    வெற்றிமாறன் எழுதியுள்ள இந்தக் கதையை, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

    குமார் தயாரித்துள்ள இப்படத்தில், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments