வெங்கட் பிரபு இயக்கும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பிற்காக, நடிகர் விஜய் இன்று துபாய் புறப்பட்டார்.
விமான நிலையத்தில் முகக்கவசம் அணிந்தபடி சென்ற அவரை, ரசிகர்கள் அடையாளம் கண்டு ஆரவாரம் செய்தனர்.
முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், டப்பிங் பணிகளும் 50% முடிந்து விட்டது.
இதனைத் தொடர்ந்து, மே 15ஆம் தேதியுடன் விஜய்க்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடையும் எனவும் தகவல் கசிந்துள்ளது.