Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுஒலிம்பிக்ஸ் தொடருக்கு செல்லும் இந்தியா

    ஒலிம்பிக்ஸ் தொடருக்கு செல்லும் இந்தியா

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடருக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் முதன்முறையாக தகுதி பெற்றுள்ளன. உலக டேபிள் டென்னிஸ் அணிகளின் தரவரிசைப் பட்டியலின் (புள்ளிகள்) அடிப்படையில் தற்போது ஒலிம்பிக்ஸிற்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதன்படி ஆடவர், மகளிர் ஆகிய இரு பிரிவுகளில், முறையே 15 & 13ஆவது இடங்களை பிடித்த இந்தியா, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments