Friday, July 26, 2024
More
    Homeலைப் ஸ்டைல்அதிநவீன தொழில்நுட்பங்களுடன் புதிய Realme 12+ 5G

    அதிநவீன தொழில்நுட்பங்களுடன் புதிய Realme 12+ 5G

    புதிய Realme 12+ 5G, 12 மேம்பட்ட வசதிகள் மற்றும் 6 அதிநவீன அம்சங்களுடன் வெளியாகவுள்ளது. அதன் Sony LYT-600 OIS கேமரா, முந்தைய மாடல்களை விட சிறப்பான போட்டோக்களை எடுக்கிறது.

    இந்த ஃபோனை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாராட்டியிருக்கிறார். மார்ச் 6ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் கடைகளில் விற்பனை தொடங்கவுள்ளது.

    1க்கு இன்றே ப்ரீ-ஆர்டர் செய்யலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments