Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'இந்தியன்-2' புரமோஷன்

    ‘இந்தியன்-2’ புரமோஷன்

    ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாக்கி வரும் படம் “இந்தியன்-2”.

    இப்படத்தை மே 30ஆம் தேதி திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரமோஷன் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது.

    இந்தியன் கெட்டப்பில் கமல் இருக்கும் வண்ணமயமான ஓவியங்கள்
    சென்னையின் பல இடங்களில் வரையப்பட்டுள்ளது. இப்படத்திற்காக யாரெல்லாம் வெய்டிங்?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments