Friday, April 12, 2024
More
    HomeNewsAPPLY NOW: வங்கியில்3,000 பணியிடங்கள்

    APPLY NOW: வங்கியில்3,000 பணியிடங்கள்

    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 3,000 அப்ரண்டிஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இதற்கான தேர்வுகள் வரும் மார்ச் 10ஆம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள் அல்லது அலுவலகங்களில் நடைபெறும். ஆட்டிட்யூட், கணினி அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments