Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்நாளை தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை

    நாளை தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை

    9ஆவது சீசன் டி20 உலகக் கோப்பைத் தொடர், நாளை தொடங்குகிறது.

    அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் இத்தொடரில், 20 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் என 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    அனைத்து போட்டிகளும் இரவு 8 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் & டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படவுள்ளன. ஜூன் 5ஆம் தேதி இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments