Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்

    வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்

    தோள் பட்டை எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு பிளேட் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு வாரம் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என அவரது மகன் துரை வைகோ கூறியிருந்தார்.

    இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் இன்று அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments