Saturday, July 27, 2024
More
    Homeஆன்மிகம்மார்ச் 4 சிறப்புகள்

    மார்ச் 4 சிறப்புகள்

    1665- இங்கிலாந்து மன்னன் இரண்டாவது சார்லஸ் நெதர்லாந்து மீது போரை அறிவித்தார்.

    1789- அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    1790- பிரான்ஸ் 83 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

    1791- கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    1810- பிரெஞ்சு ராணுவம் போர்ச்சுகலில் இருந்து வெளியேற்றப்பட்டது.

    1837- சிகாகோ நகரம் உருவாக்கப்பட்டது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments