Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்மகனுக்காக பிரச்சாரம் செய்யும் பிரேமலதா

    மகனுக்காக பிரச்சாரம் செய்யும் பிரேமலதா

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது தாய் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

    ஏப்ரல் 14ம் தேதி சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாரணாபுரம், திருத்தங்கல், சிவகாசி மாநகர், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் ஆகிய 5 இடங்களில் மகனுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments