Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி

    பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி

    பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்ததில், இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments