Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்கோடிகளில் விற்பனையாகும் IND vs PAK டிக்கெட்டுகள்

    கோடிகளில் விற்பனையாகும் IND vs PAK டிக்கெட்டுகள்

    டி20 உலக கோப்பை போட்டி வரும் ஜூன் 1ல் தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜூன் 9ல் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட், விற்பனை தளத்தில் சுமார் 40,000ஆக இருந்த நிலையில், அதனை வாங்கி சிலர் மறுவிற்பனை செய்யும் தளங்களில் விற்பனை செய்கின்றனர்.

    அதில், 340 லட்சம் முதல் 71.86 கோடி வரை
    டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments