Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சிமிவாவில் கால்பதிக்கும் தனுஷ் மகன்

    சிமிவாவில் கால்பதிக்கும் தனுஷ் மகன்

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்து வரும் திரைப்படம் ‘ராயன்’. செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா,
    பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்நிலையில், ஒளிப்பதிவு துறையில் ஆர்வமுள்ள தனுஷின் மூத்த மகன் யாத்ரா, இப்படத்தில் பணிபுரிந்து வருவதாக தகவல்
    வெளியாகியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments