Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்CSK அணிக்கு பெரும் அதிர்ச்சி

    CSK அணிக்கு பெரும் அதிர்ச்சி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.

    ஆஸி.க்கு எதிரான டி20 போட்டியில், கான்வேயின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது.

    தைத்தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும், அதன் பின் குறைந்தது 8 வாரங்களாவது அவர் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments