Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்மத்திய அரசில் வேலை!!!

    மத்திய அரசில் வேலை!!!

    இந்திய கடற்படையில் 254 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
    வரவேற்கப்படுகின்றன.

    B.Tech, MA, M.Sc, MBA படித்த 18-24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பெற்ற மதிப்பெண்கள்
    அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.

    இதற்கு தேர்வு கிடையாது.ஆர்வமுடையவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற
    ணையதளம் மூலம் மார்ச் 10க்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் தகவலுக்கு மேற்கூறிய இணையதளத்தை அணுகலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments