Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்கேரளாவில் ரீ-ரிலீசாகும் கஜினி

    கேரளாவில் ரீ-ரிலீசாகும் கஜினி

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘கஜினி’.

    சூர்யாவின் கெரியரில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இப்படம் கேரளாவில் அடுத்த மாதம் 7ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கேரளாவில் இருக்கும் சூர்யா ரசிகர்கள் அவர்கள் குஷியில் உள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments