Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்'GOAT' படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கும் விஜய்?

    ‘GOAT’ படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கும் விஜய்?

    ‘லியோ’ படத்தைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாக்ஷி சௌத்ரி நடித்து வருகின்றனர்.

    இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மூன்று வேடத்தில் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments