Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஜூன் 10இல் வெளியாகும் 'கல்கி 2898 கி.பி' ட்ரெய்லர்!

    ஜூன் 10இல் வெளியாகும் ‘கல்கி 2898 கி.பி’ ட்ரெய்லர்!

    பிரபாஸ் – கமல்ஹாசன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய ‘கல்கி 2898 கி.பி’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இது தொடர்பான சிறப்பு போஸ்டர் ஒன்றை வைஜெயந்தி பிலிம்ஸ் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    ஏற்கெனவே வெளியான டீசர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கும் நிலையில், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments