Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்8ஆம் தேதி பதவியேற்கிறார் மோடி?

    8ஆம் தேதி பதவியேற்கிறார் மோடி?

    மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை (ஜூன் 8) இந்த பதவியேற்பு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    ஆட்சியமைக்க உரிமை கோரி இன்றே குடியரசுத் தலைவரை பாஜக அணுக இருப்பதாகவும், அவருடைய ஒப்புதல் கிடைத்தவுடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments