Wednesday, July 24, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்பிளேயிங் லெவனை கணித்த தினேஷ் கார்த்திக்

    பிளேயிங் லெவனை கணித்த தினேஷ் கார்த்திக்

    டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடப் போகும் 11 பேர் கொண்ட இந்திய அணி பற்றிய கணிப்பை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

    DK தேர்வு செய்த அணி:- ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments