Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

    ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

    நாளை ஜூன் மாதம் பிறக்க உள்ள நிலையில், அமலாக உள்ள முக்கிய மாற்றங்களைப் பார்க்கலாம்.

    1. கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம்

    2. ஓட்டுநர் உரிமத்தை டிரைவிங் ஸ்கூல் மூலமே பெறலாம், RTO செல்லத் தேவையில்லை. எனினும், இம்முறை தமிழகத்தில் அமலாகிறதா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

    3. சிறார் வாகனம் ஓட்டினால் 325,000 அபராதம், RC உடனடியாக ரத்து

    4. ஜூன் 14 வரை கட்டணமில்லாமல் ஆதாரை புதுப்பிக்கலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments