Monday, November 11, 2024
More
    Homeலைப் ஸ்டைல்A.I. டிவியை அறிமுகம் செய்த LG

    A.I. டிவியை அறிமுகம் செய்த LG

    செயற்கை நுண்ணறிவு எனப்படும் A.L தொழில்நுட்பத்தை உலகின் அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

    அந்த வரிசையில், தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான எல்.ஜி. தற்போது இரண்டு A.I. மாடல் தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்துள்ளது.

    இவை, 43 முதல் 97 இன்ச் அளவுகள் வரை கிடைக்கும். OLEDevo AI மற்றும் LG QNED AI என அந்த மாடல்களுக்கு எல்.ஜி. பெயரிட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments