Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்கல்வித்துறையில் தமிழகம் முன்னிலை

    கல்வித்துறையில் தமிழகம் முன்னிலை

    தமிழகத்தின் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சலில் வளர்ச்சி கண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை 34% அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

    நான் முதல்வன் திட்டம் மூலம் 27 மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும், அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments