ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியுட பெங்களூரு அணி மோதுகிறது.
ஐபி வரலாற்றில் அதிக ரன் குவிப்பில் தொடா சாதனை படைத்து வரும் ஹைதராபா : அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் எடை அனைத்திலும் வலுவாக உள்ளது.
ஏற்கெனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணி இன்றைய போட்டியிலும் சறுக்கினால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு இல்லை.