நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க ரத்த ஓட்டம் மிகவும் அவசியம். ரத்தம் மூலமாக தான் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்து செல்லப்படுகிறது.
வைட்டமின் B12 குறைபாடு இருந்தால் கால்கள் மரத்து போவது, கை, கால்கள் குளிர்ந்து போகலாம். இதற்கு உணவில் மீன், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, முந்திரி, பாதாம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்வது ரத்த ஓட்டம் சீராக உதவும்.