இரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் முடிவுக்கு வருகிறது.
இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதுவரை ஐபிஎல் இறுதிப் போட்டியில் KKR நான்கு முறையும், SRH 3 முறையும் விளையாடியுள்ளது.
அதே நேரம் KKR 2 முறையும், SRH ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. இன்று எந்த அணி கோப்பையை வெல்லும்?