Saturday, July 13, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்IPL திருவிழா இன்றோடு முடிகிறது

    IPL திருவிழா இன்றோடு முடிகிறது

    மார்ச் 22ஆம் தேதி தொடங்கி 2 மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்த ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவு பெறுகிறது.

    பல திருப்பங்களுக்குப் பின் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இன்று இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

    இத்தொடரில் சென்னை, மும்பை அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும், தொடரை வெல்ல தகுதியான அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவதாக ரசிகர்கள் திருப்தி தெரிவிக்கின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments