Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்INDIANA இந்தியன்-2 ரிலீஸ் தேதி மாற்றம்?

    INDIANA இந்தியன்-2 ரிலீஸ் தேதி மாற்றம்?

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன்-2’.

    இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாக இருப்பதால், படத்தின் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காகத் ரிலீஸை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments