Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுஐபிஎல் தொடக்க விழாவில் பிரபலங்கள் நடனம்?

    ஐபிஎல் தொடக்க விழாவில் பிரபலங்கள் நடனம்?

    ஐபிஎல் 17வது சீசன் வரும் மார்ச் 22இல் தொடங்கவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கு பெறுகின்றன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.

    தொடக்க விழா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை, நடிகர்கள் நடனமாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    நடிகர் அக்ஷய் குமார் மற்றும் முக்கிய நடிகைகள் சார்பாக நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments