Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்மீண்டும் மாதவனுடன் இணையும் கங்கனா?

    மீண்டும் மாதவனுடன் இணையும் கங்கனா?

    அருண் விஜய்யை வைத்து ‘மிஷன் 1’ படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் அடுத்ததாக மாதவனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடிப்பதாகவும், சாம்.சி.எஸ் சையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

    மாதவன் – கங்கனா முன்னதாக இந்தியில் ‘தனு வெட்ஸ் மனு’ படத்தில் நடித்திருந்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments