Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்டெபாசிட் இழந்த நாம் தமிழர்

    டெபாசிட் இழந்த நாம் தமிழர்

    தேர்தலில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 6இல் 1 பங்கு வாக்கு பெறவில்லையெனில், வேட்பாளர் டெபாசிட் செய்த வைப்புத் தொகையை இழக்க நேரிடும்.

    இதுபோல தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.

    பாஜக 7, அதிமுக 6, பாமக 5, தேமுதிக 2, தமாக 2 தொகுதிகளில் 6இல் 1 பங்கு வாக்குகளை கூட பெறாமல் டெபாசிட் தொகையை இழந்துள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments