Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக www.cara.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments