Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது

    TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது

    5,990 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 2.5 பேர் வீதம், சுமார் 14,500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.

    தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மேலும், கடந்த மார்ச் மாதம் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

    தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 12ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments