Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்திமுகவினர் வீடுகளில் திடீர் சோதனை

    திமுகவினர் வீடுகளில் திடீர் சோதனை

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர்.

    அந்த வகையில், சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் நெருங்கும் நிலையில் நடத்தப்படும் இச்சோதனை திமுகவினர் இடையே பரபரப்பை
    ஏற்படுத்தியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments