Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்ஆபரணத் தங்கத்தின் விலை ஈ320 குறைவு

    ஆபரணத் தங்கத்தின் விலை ஈ320 குறைவு

    கடந்த சில நாட்களாக கிடுகிடுவென்று அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மளமளவென்று சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7320 குறைந்து 348,880க்கும், கிராமுக்கு 340 குறைந்து ≈6,110க்கும் விற்பனையாகிறது. அதேபோல்,
    ஒரு கிராம் வெள்ளியின் விலை T1 குறைந்து F78.50க்கும், கிலோ வெள்ளி 78,500க்கும் விற்பனையாகிறது. விலை குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments