Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'கருடன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

    ‘கருடன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

    சூரி, சசிகுமார் நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘ஒத்தப்பட வெறியாட்டம்’ என்ற இப்பாடலுக்கு, சூப்பர் சுப்பு வரிகள் எழுத, சாம், வேலு, அரவிந்த், செண்பகராஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

    வெற்றிமாறன் எழுதிய இந்த கதையை, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இப்படம், வரும் 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments