ரெமல் புயல் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கி. மீ. வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும், 135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளையும், நாளை மறுநாளும் சூறாவளி 90-120 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.