Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்

    ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்

    வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு திடீரென கடல் உள்வாங்கியுள்ளது.

    இதனால் படகுகள் தரை தட்டி நிற்கின்றன. இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    காலநிலை மாற்றத்தாலேயே கடல்நீர் உள்வாங்கியிருப்பதாகவும், விரைவில் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments