Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்?

    துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்?

    தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்ட போதே, அவருக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் எனப் பேசப்பட்டது.

    ஆனால், அப்போது அவருக்கு விளையாட்டுத் துறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ள ஸ்டாலின், அப்போது உதயநிதியை துணை முதல்வராக்க தீர்மானித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments