Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு

    உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு

    குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தென்மேற்கு, அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

    இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன்பின் புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments