Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா CSK?

    பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா CSK?

    நேற்றுப் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி சென்னை அணி இதுவரை தலா 5 வெற்றி, தோல்விகளுடன்
    தரவரிசைப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

    வரவிருக்கும் 4 லீக் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால்
    மொத்தம் 18 புள்ளிகள் கிடைக்கும். இதில் குறைந்தது 3 போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments