Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்உலக பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை

    உலக பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை

    கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திகழ்கிறார்.

    கடந்த ஆண்டு அவரின் ஆண்டு சம்பளம் 71,869 கோடியாக இருந்ததால், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

    சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு 38,342 கோடியாக உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments