திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்ற இறுதிப்பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரசுக்கு 9+1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர், குமரி, விருதுநகர், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, ஆரணி, திருவள்ளூர், நெல்லை, கடலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.