Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்துவோர் கவனத்திற்கு

    வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்துவோர் கவனத்திற்கு

    பாதுகாப்பு, கண்காணிப்புக்காக வீடுகளில் சிசிடிவி பொருத்துவது அதிகரித்து விட்டது.

    அதுபோல பொருத்துகையில், கீழ்காணும் யோசனையை பின்பற்றலாம்.

    சுழலும் சிசிடிவி பொருத்தினால், 360

    * டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்

    *வைஃபை சிசிடிவி எனில், தொலைவில் இருந்தாலும் பார்க்கலாம்

    *அபாய ஒலி எழுப்பும் வசதியிருந்தால், யாரேனும் மர்ம நபர் நடமாடினால் ஒலி எழுப்பும்

    *பேசும் வசதியிருந்தால், உரையாட முடியும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments