Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்பிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா?

    பிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா?

    இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு
    மாதந்தோறும் 51.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது.

    இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் *45,000, தினப்படியாக 32,000 அளிக்கப்படுகிறது.

    மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு, கார்கள் வசதி, விமானப் போக்குவரத்து, வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தங்குமிடம், உணவுவசதி உள்ளிட்ட சலுகைகள் உண்டு.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments