Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்கார் விற்பனையில் மாருதி தொடர்ந்து நம்பர் 1 இடம்

    கார் விற்பனையில் மாருதி தொடர்ந்து நம்பர் 1 இடம்

    இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுஜூகி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதம் 1,37,952 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 0.46% அதிகம்.

    ஆனால், மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14,766 குறைவு. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுஜூகி 40.93% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது.

    2ஆவது இடத்தில் ஹூண்டாய், 3ஆவது இடத்தில் டாடா உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments