RCB-CSK இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, சென்னை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், CSK வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, CSK அணியின் நட்சத்திர வீரர் தோனி, பேட்டிங் மற்றும் கீப்பிங்கை தாண்டி, பவுலிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதுதொடர்பான வீடியோ ணையத்தில் வைரலாகி வருகிறது.