Thursday, July 18, 2024
More
    Homeசினிமா செய்திகள்சினிமா போட்டோஹாலிவுட் தரத்தில் உருவாகும் 'G.O.A.T'

    ஹாலிவுட் தரத்தில் உருவாகும் ‘G.O.A.T’

    ‘G.O.A.T’ படத்தின் 50% டப்பிங் நிறைவடைந்ததாகவும், ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு மீதமுள்ள டப்பிங் பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், VFX பணிகளை புகழ்பெற்ற லோலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

    இந்நிறுவனம் ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments