Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அடுத்த மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    அடுத்த மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஜூன் 7 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments