Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்சந்திரபாபு நாயுடு துணை பிரதமரா

    சந்திரபாபு நாயுடு துணை பிரதமரா

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

    பாஜக கூட்டணிக்கு தெலுங்கு தேசம் ஆதரவளித்தால், துணைப் பிரதமர் பதவியை கேட்டுப் பெற்று தென்னிந்தியாவின் உரிமைகளை நாயுடு பாதுகாத்திட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

    செவி சாய்ப்பாரா சந்திரபாபு நாயுடு

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments